IPL 2021: அதிர வைக்கும் UAE செலவு! | OneIndia Tamil

2021-05-15 8,896


#IPL2021 #IPLT20

How much will cost conduct ipl 2021 in UAE ?

நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இங்க ஐபிஎல் நடத்தலாம், அங்க ஐபிஎல் நடத்தலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி வெளிநாடுகளில் நடத்தும் போது, பணம் எப்படி தண்ணீர் மாதிரி செலவாகிறது என்று தெரியுமா?